பீட்ரூட் மருத்துவக்குணங்கள்
பீட்ரூட்:
- பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.
மருத்துவக்குணங்கள்:
- பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.
- உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.
- உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
- சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
- கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
- இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
- எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது.
- மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.

Comments
Post a Comment