தொட்டாற்சிணுங்கி சூப்

தேவையான பொருள்கள்:
  • தொட்டாற்சிணுங்கி வேர்

  • நீர் – தேவையான அளவு
செய்முறை:
  • முதலில் தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  • பின் 40 கிராம் அளவு மண் சட்டியில் எடுத்து மூன்று பங்கு நீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் வரை நன்கு காய்ச்சி கசாயம் தயார் செய்து கொள்ள  வேண்டும்.
  • பின் அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை என சாப்பிட்டு வந்தால் தளர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி பெறும்.
  • மேலும் விந்தணு பிரச்‌சனையும் தீரும். எனவேதான் இதற்கு காமவர்த்தினி என்ற பெயர் வந்தது.
தொட்டாற்சிணுங்கி சூப்பின் மருத்துவக்குணங்களை உணர்ந்து  நம் அன்றாட உணவுடன் கஷாயமாக பயன்படுத்துவோம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.

Comments

Popular posts from this blog

புதினா ஒரு மருத்துவ மூலிகை

இள நரை மறையணுமா?