வேர்க்கடலை குழம்பு
தேவையான பொருள்கள்:
- வேர்க்கடலை =அரை கப்,
- தேங்காய் = 2 துண்டுகள்,
- கடுகு = தலா ஒரு டீஸ்பூன்,
- உளுத்தம் பருப்பு = ஒரு டீஸ்பூன்,
- சீரகத்தூள் = ஒரு டீஸ்பூன்,
- புளிக்கரைசல்,
- நறுக்கிய வெங்காயம் = தலா ஒரு டேபிள் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் = ஒன்றரை டீஸ்பூன்
- மஞ்சள்தூள் = கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை
- சமையல் எண்ணெய்
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
மருத்துவக் குணங்கள்:
- வேர்க்கடலையானது ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருளாகும்.
- இதில் கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது.
- இவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகும்.
- வெங்காயத்தில் வைட்டமின் ”சி” சத்து நிறைந்துள்ளது.
- இவற்றை உண்பதால் உடல் வலிமைப் பெறுகிறது.
- எந்த ஒரு காரியத்திலும் சரியான தீர்மானம் எடுக்க உதவுகிறது. இவை அறிவை வளர்க்கிறது.
- வெங்காயத்தை சாப்பிடுவதால் அதிகமான காய்ச்சலைக் குணப்படுத்துகிறது.


Comments
Post a Comment