கொள்ளு தோசை


தேவையான பொருட்கள்:
கொள்ளு          –    1  குவளை
நெல்அரிசி      –    1  மேசைக்கரண்டி
உப்பு                   -        தேவையான அளவு
வெந்தயம்      -     1  மேசைக்கரண்டி

செய்முறை
  • கொள்ளு, நெல்அரிசி, வெந்தயம், அனைத்தயும் ஊறவைத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • அரைத்த மாவுடன் உப்பு கலந்து தோசையாக ஊற்றி எடுக்கவும்.
  • கடலை எண்ணெய் பயன்படுத்தலாம். மணமான கொள்ளு தோசை தயார்.
  • நீரழிவு உள்ள நண்பர்களுக்கு ஏற்ற உணவு.

Comments

Popular posts from this blog

புதினா ஒரு மருத்துவ மூலிகை

இள நரை மறையணுமா?

தொட்டாற்சிணுங்கி சூப்